• 5 years ago
3புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெற்ற அன்னையின் 142 வது பிறந்த நாள் விழாவில் நாடு முழுவதிலிருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் கூட்டு தியானம் மற்றும் தரிசனத்தில் ஈடுபட்டனர்.

Aurobindo ashram annai birthday celebrations were held today in Puducherry.

Category

🗞
News

Recommended