• 5 years ago
சென்னை பேரூர் பகுதியில் 400 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டுள்ளது அரசு. ரூ.6078.40 கோடி செலவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.

The government has issued a notification for a mega 400 MLD desalination plant. The project is to come into effect at a cost of Rs.6078.40 crore.

Category

🗞
News

Recommended