• 6 years ago
முப்பது முக்கோடி தேவர்களுக்கும், முப்பெரும் தெய்வங்களுக்கும் முதன்மையானவர் விநாயகப் பெருமான். ஓம் என்ற பிரணவப் பொருளின் உருவத்தைக் கொண்டவராக அவர் இருப்பதால்தான் எந்த செயலை தொடங்கும் முன்பும் விநாயகரை வழிபடுவது முதன்மையானது. எழுதும்போது கூட பிள்ளையார் சுழி போட்டோ எழுதத் தொடங்குகிறோம்.

The festival of Ganesh Chaturthi finds its origin in the Maratha reign, with Chatrapati Shivaji starting the festival. The belief lays in the story of the birth of Ganesha, the son of Lord Shiva and Goddess Parvati. Although there are various stories attached to his birth, the one most relevant is shared here.

Category

🗞
News

Recommended