Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/28/2019
'கவண்' படத்தில் 'பாவனா’ எனும் கதாபாத்திரத்தின் மூலம் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர்பிரியதர்ஷினி ராஜ்குமார். தினமணி டாட் காம் வாசகர்களுக்காக அவருடன் ஒரு நேர்காணலை மேற்கொண்டோம். இதில் கவண் படத்தில் நடித்த அனுபவம் முதல், சரஸ்வதி எஷுகேஷனல் கல்சுரல் அண்ட் சாரிடபிள் டிரஸ்டில் செயலாளராக (Saraswathi Educational Cultural and Charitable Trust) இருக்கிறார் பிரியதர்ஷினி ராஜ்குமார்.

சந்திப்பு : உமா ஷக்தி

ஒளிப்பதிவு : மணிகண்டன் தியாகராஜன்

படத்தொகுப்பு : ஹேம்நாத்

ஒருங்கிணைப்பு : திவ்யா தீனதயாளன்

Category

🗞
News

Recommended