• 5 years ago
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 3வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, இலங்கை மோதின.
முதலில் பேட் செய்த இலங்கை அணி, நியூசிலாந்து வேகப்பந்துகளை வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். 29.2 ஓவரில் இலங்கை அணி, 136 ரன்னில் சுருண்டது. கேப்டன் கருணரத்னே Karunaratne 52 ரன்கள் எடுத்தார். எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி
16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 137 ரன் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குப்தில் Guptill 73 ரன், முன்றோ Munro 58 ரன் எடுத்தனர்.
3 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி Matt Henry ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Category

🥇
Sports

Recommended