• 5 years ago
12–வது ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் வியாழனன்று துவங்கியது.
லண்டனில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.

டாசில் ஜெயித்த தென்னாப்பிரிக்க கேப்டன் டூ பிளிஸ்சிஸ் இங்கிலாந்து அணியை
பேட்டிங் செய்ய அழைத்தார். துவக்க வீரர் டி காக் பொறுமையாக ஆடி அரை சதமடித்தார்.
ஹாசிம் ஆம்லா, கேப்டன் டு பிளிஸ்ஸிஸ்,
டுமினி போன்ற அனுபவமிக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால்39.5 ஒவரில் 207 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா சுருண்டு, 104 ரன் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. அதிரடியாக ஆடி 89 ரன்களை குவித்ததோடு2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியஸ்டோக்ஸ் மேன் ஆப்தி மேட்ச் ஆனார்.

வெள்ளியன்று நாட்டிங்காமில் நடக்கும் 2வது ஆட்டத்தில்
பாகிஸ்தானும், வெஸ்ட் இண்டீசும் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு
போட்டி துவங்குகிறது.

Category

🥇
Sports

Recommended