• 5 years ago
12–வது ஐ.சி.சி. உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வியாழனன்று துவங்குகிறது. லண்டனில் காலை 10.30 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில் இங்கிலாந்தும், தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.

Category

🥇
Sports

Recommended