• 5 years ago
2 லீக் போட்டியில் மும்பையை இந்தியன்ஸ் அணியிடம், சிஎஸ்கே தோற்ற நிலையில்
இந்த போட்டி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சொதப்பியதால், சிஎஸ்கேவால் இறுதி வரை மீள முடியவில்லை.
இருந்தாலும் சிஎஸ்கேவிற்கு இன்னொரு வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் ஆறுதல்
அடைந்துள்ளனர்.

Category

🥇
Sports

Recommended