• 5 years ago
ஒற்றைப்படை ராசிதான்
மும்பை இந்தியன்சை
4வது முறையாக
ஐ.பி.எல். சாம்பியன்
ஆக்கியிருக்கிறது என்கிறார்கள்
கிரிக்கெட் ரசிகர்கள்.

ஆம்..
2013, 2015, 2017
ஆகிய ஆண்டுகளில்
மூன்று முறை மும்பை இந்தியன்ஸ்
ஐ..பி.எல்., பட்டங்களை வென்றிருந்தது.
மூன்றுமே ஒற்றைப்படை எண்கள்.
2019ம் ஒற்றைப்படை எண்தான்.

ஒற்றைப்படை ராசிதான்
சென்னை சூப்பர் கிங்ஸ்
வெற்றியை ஒற்றை ரன்னில்
தட்டிப்பறித்ததா?
இல்லை....
சி.எஸ்.கே.வின் வெற்றியை
பறித்தது லசித் மலிங்கா
என்ற ஒன் மேன் ஆர்மி.

Category

🥇
Sports

Recommended