• 5 years ago
90 ML Audience Review Filmibeat Tamil.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம்.எல். படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அதிகாலை 5 மணி காட்சியை ஓவியா தனது ரசிகர்களுடன் சேர்ந்து தியேட்டரில் பார்த்தார். படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 90 எம்.எல். படம் இளசுகளுக்கு பிடித்திருக்கிறது. வேறு மாதிரி எதிர்பார்த்து சென்றவர்களை படம் திருப்திபடுத்தியுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் படம் பார்க்க வேண்டும் என்று ஓவியா தெரிவித்தார். அவர் சொன்னது தான் சரி.

#Oviya
#BigBoss
#90ML

Recommended