Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/19/2018

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு ரூ.6.85 கோடி செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் இந்த தகவலை புள்ளி விவரத்துடன் அளித்துள்ளது.

Apollo Hospital submits Jayalalitha's Medical Expenses in the Arumugasamy Commission

Category

🗞
News

Recommended