#rambha #baby #delivery #3
Actress Ramba delivered her 3rd child, which is a boy baby. She already has two daughters and now she has given birth to a baby boy for the 3rd time with husband
நடிகை ரம்பாவிற்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரஜினி, கமல், விஜய் என தமிழின் முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ரம்பா. இந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவர், சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகினார்.
Category
🎥
Short film