• 7 years ago
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து கார் டிரைவர் ராஜா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக உத்தரவை, அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் தீபா இன்று வெளியிட்டுள்ளார். இதனால் அந்த அமைப்பு தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


J.Deepa dismiss her car driver Raja from her forum post, as her brother not satisfied with him.

Category

🗞
News

Recommended