• 7 years ago
தமிழகத்தில், தற்போது ஊழலில் மூழ்கி திளைக்கும் ஆட்சியே நடைபெற்று கொண்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

Category

🗞
News

Recommended