Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/4/2018
ஹைதராபாதிலுள்ள கோகுல் சாட், லும்பினி பார்க் ஆகிய இடங்களில் கடந்த 2007ஆம் ஆண்டு அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 44 பேர் உயிரிழந்தனர். 68 பேர் காயமடைந்தனர்.

Category

🗞
News

Recommended