பாரதியார் கவிதை தமிழில் வாசித்தபடி மேற்கோள்காட்டி பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.இன்று 72-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
--------------------
முஸ்லீம் பெண்களுக்கு பெரும் அநீதியாக அமைந்தது முத்தலாக் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
The practice of Triple Talaq has caused great injustice to Muslim women. We are striving to end this practice but there are some people who are not wanting it to end. I promise the Muslim women that I will work to ensure justice is done to them, says PM Modi.
#modispeech
#independenceday

Category
🗞
News