10ம் நம்பர் வீட்டில் நீங்கள் செய்த லீலைகள் அனைவருக்கும் தெரியும் என்று தெலுங்கு நடிகர் ப்ருத்வியை விளாசியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி. தமிழ் திரையுலகை சேர்ந்த ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி., ஏ.ஆர். முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.
Telugu starlet Sri Reddy has blasted comedian Prudhvi Raj for misbehaving with actresses.
Telugu starlet Sri Reddy has blasted comedian Prudhvi Raj for misbehaving with actresses.
Category
🗞
News