• 7 years ago
#mahath #yashika #kiss #balaji #spit #angry #audience #scolding #trolls #comments


Bigg Boss 2 Tami Promo 05- 07- 2018 Episode 19 promo. Everyone is seen fighting while Mahath is seen hugging and kissing Yashika. This has irritated the viewers so much and they are all trolling and scolding Mahath on social media.
According to a new promo video, Magath is having fun time with Yashika while the Bigg Boss 2 Tamil housemates are having heated argument.


பிக் பாஸ் வீட்டில் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது மகத் மட்டும் யாஷிகாவை கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முதல் ஒரு வாரம் மட்டும் தான் போர் அடித்தது பின்னர் அதுவே பழகிவிட்டது. இன்றாவது சுவாரஸ்யமாக இருக்காதா என்ற எதிர்பார்ப்பில் தான் பலரும் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.
இந்நிலையில் ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Category

📺
TV

Recommended