• 7 years ago
வெஸ்டா என்ற மிகப்பெரிய விண்கல் பூமிக்கு மிக அருகில் வர உள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் அது பூமியை நோக்கி வேகமாக வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெஸ்டா என்பது கிரிக் வரலாற்றின் கடவுளின் பெயர் ஆகும்.

இதன் காரணமாக அந்த விண்கல்லிற்கு வெஸ்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லை தற்போது அமெரிக்காவும் சீனாவும் ஆராய்ச்சி செய்து வருகிறது. அடுத்த மாதம் செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் வர இருக்கும் நிலையில் இதன் பயணமும் முக்கியத்துவம் பெறுகிறது.

A HUGE asteroid named Vesta will pass through the Earth in few days. According to NASA people can see it in their bare eyes.

Category

🗞
News

Recommended