• 7 years ago
#makapa #panjumittai #review #nikhila #moviereview

Appu (Ma Ka Pa) and Kuppu (Sendrayan) are childhood friends who can’t even think of living in different places. As both of them grow up, they start earning their living by working in a hotel. Trouble starts between them when Appu gets married to a girl (Nikhila). He starts hating Kuppu’s constant presence when he is with his wife. Panjumittai is a Tamil movie starring Vijay Tv fame Ma Ka Pa Ananth and Nikila in lead roles. The movie shows the problems faced by a newly married couple.


நாயகனுக்கும் நாயகிக்குமான கணவன் மனைவி உறவில் நிற மாயத்தால் திருமணமான முதல் வாரத்திலேயே ஏற்படும் சிக்கலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் பஞ்சுமிட்டாய். இயக்குனர் அமீரின் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.பி. மோகன், தற்போது பஞ்சுமிட்டாய் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். சின்னத்திரை புகழ் ம.கா.பா ஆனந்த் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

Recommended