• 6 years ago
தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு காரணம் என்ன என்ற விவரத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த முதல் தகவல் அறிக்கையில் துப்பாக்கி சூட்டிற்கான காரணத்தை தூத்துக்குடி துணை வட்டாட்சியர் விளக்கியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை பேரணியின் போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 13 பேர் மரணம் அடைந்தனர்.

Category

🗞
News

Recommended