• 6 years ago
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகனை மிதித்துக் கொன்ற யானை மசினியை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பரிசளித்தாராம். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மசினி என்ற யானை உள்ளது.

10 வயது நிரம்பிய இந்த யானையை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாகன் கஜேந்திரன் (50) பராமரித்து வந்தார். மசினியை தினமும் மாகாளிகுடியில் குளிக்க வைத்து நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்கு அழைத்து வந்தார்.

Samayapuram Mariamman Koil temple elephant Masini which kill its Mahout was presented by Jayalalitha

Category

🗞
News

Recommended