• 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அந்த சுங்கச்சாவடியைச் சூறையாடினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காவிரி குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு உத்தரவிட்டும், அதற்கான ஆறு வார கால அவகாசம் முடிந்து மத்திய அரசு அதைச் செயல்படுத்தவில்லை.




Velmurugan Arrested for Protesting at Ulundurpet Tollgate. Tamizhaga Valurimai Katchi Leader Velmurgan Condemns Central Government for not taking action on Cauvery management Board setup issue.

Category

🗞
News

Recommended