Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/23/2018
பலருக்கும் கடன் கொடுத்து மன உளைச்சலில் இருந்த வங்கி மேலாளர் ஒருவர் 5 வயது மகளைக் கொன்று தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையறிந்து அவரது மனைவியும் தற்கொலைக்கு முயற்சி செய்தார். தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் ராமசுப்பிரமணியன் என்பதாகும். இவர் திருச்சி சிண்டிகேட் வங்கியின் எஸ்ஆர்சி கிளை மேலாளராக இருக்கிறார். அவரது மனைவி ஆவுடையம்மாள் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்கிறார்.

A Syndicate Bank branch manager, Ramasubramanian committed suicide by hanging himself to ceiling fan at his house in Trichy Thursday

Category

🗞
News

Recommended