• 7 years ago
மஹாராஷ்டிராவில் பேரணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகளுக்கு உணவு வழங்க அங்கு இருக்கும் 'டப்பா வாலா' குழுவினர் வித்தியாசமான முறையை பயன்படுத்தி வருகிறார்கள். 6 நாட்களுக்கு முன்பு நாசிக்கிலிருந்து தொடங்கிய விவசாயிகள் நடைபேரணி தற்போது மும்பை வரை வந்து இருக்கிறது.

இப்போதே 50 ஆயிரம் பேர் வரை பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இன்று அவர்கள் அம்மாநில சட்டசபையை முற்றுகையிட போகிறார்கள். மெரினா போராட்டம் போல இதிலும் நிறைய சுவாரசியமான இருக்கிறது.

Duppa Wala's are helping Mumbai farmers march by providing food . Mumbai farmers match got viral in social media. There are 6 reasons behind the Farmers protest in Mumbai. The Protest led by more than 35,000 farmers of All Indian Kisan Sabha (AIKS), demanding a complete waiver of loans, arrived in Mumbai on Sunday.

Category

🗞
News

Recommended