Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/5/2018
இந்த உலகில் பிரச்சனை இல்லாத மனுஷனே இருக்க முடியாது. அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் இயந்திரத்தனமாக வாழ்ந்து வருகிறார் என்பதை நாம் மிக எளிதாக அறிந்துக் கொள்ளலாம். பிரச்சனைகள் இருக்க தான் செய்யும், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், தேர்வுகளிலும் பிரச்சனைகள் இருக்கும். உண்மையில், தவறு செய்பவர்களை காட்டிலும், நன்மை செய்பவர்களுக்கு தான் அதிக பிரச்சனை வரும். சிலருக்கு ஏன் தங்கள் வாழ்வில் இப்படியான பிரச்சனை ஏற்படுகிறது என்றே தெரியாது. பிரச்சனை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அதற்கான பதிலும், தீர்வும் நிச்சயம் இருக்கும்.

அவ்வகையில், உங்கள் ஆத்மா / ஆன்மாவை சூழ்ந்திருக்கும் பிரச்சனை எது சார்ந்து இருக்கும், அதில் இருந்து நீங்கள் எப்படி வெளிவரலாம் என்பதை குறிக்கும் பர்சனாலிட்டி டெஸ்ட் தான் இது. இந்த ஐந்து இலட்சினைகளில் ஒன்றை தேர்வு செய்யுங்கள். உங்கள் ஆழ்மனத்தின் பிரச்சனை மற்றும் அதற்கான தீர்வை எப்படி பெறலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...



Pick An Al-chemical Symbol and We Will Tell What Your Spirit Thirsts for

Category

🗞
News

Recommended