• 7 years ago
பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரே ஒரு ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது செயல்படுத்தமுடியாது என்றும், ஆனால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தங்களை மேற்கோள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அருண் ஜெட்லி தெரிவித்தார். அப்போதே வணிகர்களும் தொழில் துறையினரும் வாட் வரி முறை போல் இல்லாமல் ஒரே ஒரு வரி விகிதம் மட்டுமே கொண்டுவரப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

At the current juncture One GST rate is not possible, because vast disparities in our country’s society, Jaitley replying to queries from the audience at the Indo-Korean Business summit in New Delhi.

Category

🗞
News

Recommended