Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/28/2018
அரசியலில் தாம் புதிய பிள்ளையார் சுழி போட்டிருப்பதாகவும் இனி தன் வழி தனிவழி எனவும் டி. ராஜேந்தர் உருக்கமாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் டி. ராஜேந்தர் கூறியதாவது: தமிழக அரசியலில் எம்ஜிஆர் இல்லை. அவர் கொள்கைகளைத் தாங்கிபிடித்த அதிமுகவின் ஜெயலலிதாவும் இந்த கால கட்டத்தில் இல்லை. திமுக தலைவர் கருணாநிதி உடல் ரீதியாக சற்று பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கருணாநிதியிடம் ஆசி பெற்று சிலர் புதிதாக கட்சி தொடங்குகின்றனர். இது காலத்தின் கட்டாயம். இந்த நிலையில்தான் நினைவுபடுத்த விரும்புகிறேன் ஒரு சில பழைய அத்தியாயம்.


T Rajendar said that he will carry forward the legacy of Thanthai Periyar, Anna, MGR and Jayalalithaa.

Category

🗞
News

Recommended