சென்னை மாநகர பேருந்துகளில் ரூ. 1000 கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழக அரசு பேருந்து கட்டணத்தை கடந்த 19-ஆம் தேதி 60 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தி மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. பேருந்து கட்டணம் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில் இது மக்களுக்கான பஸ், எனவே நஷ்டத்தை மக்கள்தான் சரி செய்ய வேண்டும் என்றார்.
இந்நிலையில் சென்னை மாநகர அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ.1,000 ஆக இருக்கும் மாதாந்திர பாஸ் ரூ. 1,300 ஆக உயர்த்தப்படுவதாக கூறப்பட்டது. மேலும் ஒரு நாள் பயணம் செய்வதற்கான பாஸ் (ஒன் டே பாஸ்) ரூ. 50ல் இருந்து ரூ. 80 ஆக உயர்த்தப்படுவதாகவும் தகவல்கள் வந்தன.
Transport Minister M.R.Vijayabaskar says that Rs. 1000 bus pass will continue. The government is considering to increase the one day Rs. 50 pass, he adds.

Category
🗞
News