• 6 years ago
இந்து கோயில்களையும், இந்து மக்களுக்கு சொந்தமான நிலங்களையும் மீட்பதே தங்களின் லட்சியம் என இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரவித்துள்ளார் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் 'காவியமயமாகும் தமிழகம்' என்ற தலைப்பில் இந்து முன்னணியின் சார்பாக நேற்று நடைபெற்றது. இதில் இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் பேசியதாவது: சமூக வலைதளங்களை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும், தற்போது குழந்தைகள் கூட செல்போனை பயன்படுத்துவது ஆபத்தானது. ஆண்டாள் பற்றி பேசுவதற்கு வைரமுத்துவிற்கு வாய் கூசவில்லையா? என்றார்.

Recovering Hindu Temples is our aim says Ramagopalan. During speaking in a State Conference arranged by hindu munnani he urged all hindu to protest against the people who mistreats Hinduism

Category

🗞
News

Recommended