• 7 years ago
சனிப்பெயர்ச்சி பலன்களை ட்ரெண்டுக்கு ஏற்ப நடிகர்களை வைத்து பலன்களை கூறி பட்டையை கிளப்பியுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
சனிபகவான் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.
மேஷம் ராசிக்கு சிவாஜி, ரிஷபத்திற்கு வடிவேலு, மீனம் ராசிக்கு சத்யராஜ் கவுண்டமணி என பலன்களுக்கு ஏற்ப சீன்களை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த மீம்ஸ் பாருங்க... ரசிங்க.மிதுனம் ராசிக்காரர்களுக்கு இது கண்டச்சனி. உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் அமர்கிறார் சனிபகவான். மிருக சீரிஷம் 3-4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் ஆசிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் பார்க்கலாம்.
டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.
சனிபகவானின் பார்வை தனுசில் இருந்து கும்பம், மிதுனம், கன்னி ராசி மீது விழுகிறது.
இது உங்கள் ராசியின் மீது சம சப்தம பார்வையாக விழுகிறது. ராசிக்கு 4ஆம் இடம், 9 இடத்தின் மீது சனிபகவானின் விழுகிறது.இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சனி பகவான் கோசாரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். இனி அவர் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் கண்டச்சனியாக அமர்ந்து பலன்களை கொடுப்பார்.

7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். மிதுனராசிக்காரர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். சனிபகவான் உங்கள் ராசிக்கு யோகாதிபதியாக இருப்பதால் நல்லதே நடக்கும்.
7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். மிதுனராசிக்காரர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். சனிபகவான் உங்கள் ராசிக்கு யோகாதிபதியாக இருப்பதால் நல்லதே நடக்கும்.

சனிப்பெயர்ச்சி பலன்களை ட்ரெண்டுக்கு ஏற்ப நடிகர்களை வைத்து பலன்களை கூறி பட்டையை கிளப்பியுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.

Sanipeyarchi 2017 palangal and Parikarangal memes troll in Social media.

Recommended