முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகள் மலியா ஒபாமா தன் கல்லூரியில் படிக்கும் விளையாட்டு வீரர் ஒருவரை காதலித்து வருகிறார். இருவரும் இருக்கும் புகைப்படங்கள் மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. மலியா ஒபாமா காதலிக்கும் நபர் குறித்த பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒபாமா காதல் திருமணம் செய்தவர் என்பதால் மலியாவின் காதலுக்கும் கிரீன் சிக்னல் கிடைக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. மேலும் மலியா ஒபாமா காதலிக்கும் அந்த நபர் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்த தருணங்கள் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகள் மலியா ஒபாமாவின் வீடியோ ஒன்று நேற்று வெளியானது. பொது இடத்தில் வைத்து அவர் 'ரஹ்பி' விளையாட்டு வீரர் ஒருவரை முத்தமிடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ வந்த சில நிமிடத்தில் அமேரிக்கா முழுக்க வைரல் ஆனது. சிலர் மலியாவுக்கு எதிராக கூட பேசி இருந்தனர். ஆனால் டிரம்புக்கு நெருக்கமான பலர் மலியா ஒபாமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் அந்த வீடியோவில் இருக்கும் நபர் யார் என்று பலரும் தேட தொடங்கினார். தற்போது அந்த வீடியோவில் இருக்கும் நபர் மலியா ஒபாமா படிக்கும் அதே கேம்பிரிட்ஜ் கல்லூரியில் படிக்கும் நபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அவர் பெயர் 'ரோரி ஃபர்ஹுஹர்சான்' என்று கண்டிபிடிக்கபட்டு இருக்கிறது. மேலும் அவர் கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 'ரஹ்பி' அணியில் விளையாடி வருகிறார். இவரும் மலியாவும் கடந்த 1 வருடமாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் வயது 19 ஆகும்.
Malia Obama is dating with Rory Farquharson, the British son of an investment manager. Malia Obama and Rory Farquharson met at Harvard, where they're studying.

Category
🗞
News