• 7 years ago
நன்றாகத்தான் ஆடுகிறோம், ஆனால் ஐசிசி தொடர்களில் ஏன் சொதப்புகிறோம் என்பது புரியவில்லை என தென் ஆப்பிரிக்க கேகப்டன் டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

AB de Villiers couldn't hide his disappointment after South Africa were knocked out of the ICC Champions Trophy by India.

தென் ஆப்பிரிக்க வீரர்கள் நேற்று சொதப்பித் தள்ளியதைப் பார்த்து அந்த நாட்டு ரசிகர்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.பேட்டிங்கிலும், பின்னர் பந்து வீச்சிலும் சொதப்பிய அவர்கள் ஒரு காமெடி ரன் அவுட்டையும் அரங்கேற்றினர்.

South African batsman David Miller was run out in a comical way by the Indian fielders.

Category

🥇
Sports

Recommended