• il y a 10 ans
* "கார்த்திகையில் எங்கள் மகராச‌ன் பிறந்தானே! கார்த்திகையில் எங்கள் தமிழ் ஈழ மகராச‌ன் பிறந்தானே! உன்னை மனசார எல்லோரும் வாழ்த்தி வணங்குகின்றோம்! எம் தானைத் தலைவா உன்னை மனசார எல்லோரும் வாழ்த்தி வணங்குகின்றோம்! எமது தமிழீழத் தேசியத் தலைவா உன்னை மனசார எல்லோரும் வாழ்த்தி வணங்குகின்றோம்! கார்த்திகையில் எங்கள் வேலுப்பிள்ளை பார்வதியின் வீரமகன் பிறந்தானே! கார்த்திகையில் எங்கள் மதிவதனியின் மகராச‌ன் பிறந்தானே! கார்த்திகையில் எங்கள் சால்ஸ் அன்ரனியின்...துவாரகாவின்...பாலச்சந்திரனின் தந்தை பிறந்தானே! கார்த்திகையில் எங்கள் மகராச‌ன் பிறந்தானே! கார்த்திகையில் எங்கள் தமிழீழ‌ மகராச‌ன் பிறந்தானே! உன்னை மனசார எல்லோரும் வாழ்த்தி வணங்குகின்றோம்! எம் தானைத் தலைவா உன்னை மனசார எல்லோரும் வாழ்த்தி வணங்குகின்றோம்! எமது தமிழீழத் தேசியத் தலைவா உன்னை மனசார எல்லோரும் வாழ்த்தி வணங்குகின்றோம்! கார்த்திகையில் எங்கள் வேலுப்பிள்ளை பார்வதியின் வீரமகன் பிறந்தானே! கார்த்திகையில் எங்கள் மதிவதனியின் மகராச‌ன் பிறந்தானே! கார்த்திகையில் எங்கள் சால்ஸ் அன்ரனியின்...துவாரகாவின்...பாலச்சந்திரனின் தந்தை பிறந்தானே! கார்த்திகையில் எங்கள் மகராச‌ன் பிறந்தானே! உன்னை மனசார எல்லோரும் வாழ்த்தி வணங்குகின்றோம்"...!!!

- ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]

87280 லிமோஸ்

பிரான்ஸ்

* "தமிழ் ஈழத் தாய் மண்ணின் விடுதலைதேடி...தமிழர்களின் விடுதலைதேடி முதலடிவைத்து முன் நின்ற எம் இதயத் தானைத் தலைவனே நீ வாழ்க...வாழ்க...வாழ்க"...!

* "பல ஆயிரம் ஆயிரம் வீரக் குழந்தைகளை உருவாக்கிய எம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தான் இந்த உலகிலேயே தலை சிறந்த அன்னை...தந்தை ஆவார்"...!

* "எம் அண்ணனே வாழ்க...வாழ்க...வாழ்க...என்றும் நீ...வாழமுடன்"...!

* "நீறுபூத்த நெருப்பாய் உள்ள எமது வலிகள்! உணர்வுகள்! வெகுவிரைவினில் பீறிட்டு எரிமலையாக வெடிக்கும்"...!!!

* "நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை"...!

* "அடதே...அடதே சிறிலங்காவே...இந்தியாவே...வல்லாதிக்க சக்திகளே...சர்வதேசமே...நாம் தனித் தமிழ் ஈழம் வென்று நந்திக்கடலில் மீண்டும் நீந்துவோம்"...!

* "தமிழ் ஈழப் போர் என்பது வேலுப்பிள்ளை! பார்வதியின்! வீரமகன் பிரபாகரன் மூட்டிய நெருப்பு...இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்"...!

* "நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது - வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றுமே உறங்காது"...!

* "நாம் தயங்க மாட்டோம்...எமது தமிழ் ஈழ மண்ணை எம் தானைத் தலைவனின் தலைமையில் மீட்கும் வரை நாங்கள் அடங்க மாட்டோம்"...!

* "காலம் எமக்கென்றொரு பணியைத் தந்திருக்கிறது...இது வீரவரலாறாகிப் போன எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரச் செல்வங்கள் தம் இறுதிக் கணத்தில் உச்சரித்த வீர வார்த்தைகள் இவை"...!

* "எம் தானைத் தலைவனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரிப்புலிக் கோடுகள் எப்போதும் வறுமைக் கோடாய் ஆகாது - நம் கண்களில் எறும்புகள் மொய்த்தாலும் எம் தமிழ் ஈழக் கனவுகள் செத்துப் போகாது"...!

* "எமது தமிழீழ வீர மண்ணே! முள்ளிவாய்க்கால் வீர மண்ணே! உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்? தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம்? என்றும் மறக்குமா எமது நெஞ்சம்?.?.?

* "எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களே...மாவீராங்கனைகளே உங்களை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்"...!

* "எம் அண்ணனின் அணியில் தமிழீழ விடுதலைப் புலியாய் அலையெனத்திரண்டீர்கள் எம் புலி மாவீரர்களே...மாவீராங்கனைகளே"...!

* "எமது தமிழீழத் தாய் மண்ணுக்காக மடிந்தவர்கள் எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்கள்...மாவீராங்கனைகள்"...!

இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

-பா.பாலா-

"புலிகளின்தாகம் தமிழீழத் தாயகம்"

* Web Site :

- https://www.facebook.com/pages/ஈழச்சூரியன்-தமிழீழம்/

- https://www.facebook.com/eelachsooriyan.tamileelam/

- http://www.facebook.com/balasingam.balakrishnan

- http://www.facebook.com/eelachsooriyan.tamileelam

- https://www.facebook.com/B.Bala87280Fr

- https://www.facebook.com/balasingam.sathasivam

- https://www.facebook.com/uthayakumary.balasingam.7

- http://www.facebook.com/Sooriya.Uthayam

- https://www.youtube.com/c/balasingam87

- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala

- http://www.dailymotion.com/b-u-bala

- HTTP://TWITTER.COM/BALA87FR

- https://twitter.com/JaffnaBALA

- https://vimeo.com/user12779169/videos

- https://soundcloud.com/tamil-eelam

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

- https://vimeo.com/user12779169/

- http://www.myspace.com/tamileelambalakrishnan87

- http://pulse.yahoo.com/y

- http://pulse.yahoo.com/BALASINGAMBALAKRISHNAN

* Google + : EelachSooriyan TamilEelam

* Google + : Balasingam87

* உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், தமிழ் திரைப் பாடல்கள் :

- http://www.dailymotion.com/b-u-bala

- https://www.youtube.com/c/balasingam87

- https://twitter.com/balasingam87

- https://twitter.com/JaffnaBALA

- Orkut: Balasingam Balakrishnan

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் யூடியூப் ஜ (YouTube ஜ) பார்வையிட :

EelachSooriyan TamilEelam

BALASINGAM87

* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் Dailymotion ஜ பார்வையிட :

Eelam-Yaal-Nallur-B-Bala

B-U-BALA

Catégorie

🎵
Musique

Recommandations